08-05-2005, 08:07 PM
tamilini Wrote:Quote:தமிழினாக்காவ கண்டாலும் பயம்
தமிழினி அக்காவை கண்டா என்ன பயம். உங்கள மாதிரி ப்ரியமானசகிகளுக்கு நல்ல சகி தான் அவாவும் பயப்பிடாதீங்கோ. வம்புக்கு வந்தா ஒரு வாங்கு வாங்கிறான். :wink:
அச்சோ நான் வம்புக்கு வரயில்லை அக்கா ..பேந்து ஒரு வாங்கு வாங்கிப்போடுவியல் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

