08-05-2005, 07:53 PM
kavithan Wrote:மைண்ட் நீங்கள் உங்கள் கணனியில் சேவிஸ்பாக் 2 நிறுவி இருக்கிறீர்களா....? என்னுடைய கணனிக்கு நிறுவி இருக்கிறேன் ஆனால் அதற்கு அப்டேற் செய்ய எந்த எதிர்ப்பும் காட்டாது அப்டேற் செய்வதற்க்கு எந்த வலீட்டேசனும் கேட்பது இல்லையே.. நீங்கள் சில மென்பொருட்களை தரவிறக்க தான் அதனைக் கேட்கின்றது என நினைக்கிறேன். இதற்கு செல்லவா வலீட்டேசன் செய்யுமாறு கூறுகிறது..
ஆம் கவிதன் நீங்கள் குறிப்பிட்ட இணைய இணைப்பு தொடர்ச்சியாக செல்ல முடிய வில்லை.

