08-05-2005, 06:57 PM
நன்றி நுண்ணறிவாளரே,
இது மின் அஞ்ஞலில் வந்த சமன்பாடு,
மேலும் நம்பிக்கை தான் காதல் எண்டால், நம்பிக்கை இருக்கிற இடத்தில் எல்லாம் காதல் இருக்கா, என்னத்தைப் பற்றின நம்பிக்கை ,கலியாணம் எங்கின்ற நம்பிக்கையா ,புரியவில்லையே?
மேலும் காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் எண்டெல்லாம் இருக்கா,அப்ப உண்மையான காதல் எப்படி இருக்கவேணும்,
என்னைப் பொறுத்தவரை கடவுள்,கற்பு,காதல் போன்றவை தமிழ் சினிமாவை மையமாக வைத்து நடத்தப்படும் நுகர்பொருள் வணிகர்களினால் உன்னதமான கற்பிதங்களாக தமிழர்கள் மத்தியில் ,முக்கியமாக இழன்ச்சர்களிடயே உருவாக்கப்பட்டுள்ளன.காதல் இருவருக் கிடையேயான ஒரு உறவு நிலையே, மற்றைய மனித உறவு முறைகளில் ஏற்படும் அத்தனை பலங்களும்,பலவீனக்களும் இந்த உறவு முறையிலும் உண்டாகும். நான் மனிதர்களிடயே என்றது ஒரு பெண்ணுக்கும் ,இன்னொரு பெண்ணுக்கும் காதல் வரலாம் என்பதாலேயே. ஆகவே காதல் புனிதமானது,அற்புதமானது,தெய்வீகமானது என்கின்ற மாயத்தனக்களில் இருந்து விலகி ,எந்த மனித உறவு நிலையையும் வளம் படுத்தும் குணாம்சியங்களான நியாயம்,மரியாதை,மதிப்பு,உண்மை,கடமை,அன்பு,புரிந்துணர்வு என்பவற்றை முன்னிறுத்தி எமது அனைத்து உறவு முறைகளையும் அமைப்போம்,காதலையும் தான்.