10-18-2003, 01:38 PM
உங்கள் கருத்துப்படி கடமைகளுடன் காலங்களும் என்னும்போது நீங்கள் குறிப்பிட்டு அளித்த விருதுபெற்றவர்கள் பலர் நான் குறிப்பிடும் ஊடகங்களுடன் ஓப்பிடும்போது பின்னுக்குத்தான் நிற்கின்றார்கள். சில தனிப்பட்ட பகைகiளிற்காகவும் சில கட்சி புூசல்களிற்காகவும் நல்ல தரமான ஊடகவியலாளர்களை உங்கள் சங்கம் இழந்து நிற்கின்றது என்பது உலகறிந்த உண்மை
[b] ?

