08-05-2005, 04:01 PM
<b>அடுத்தது..</b>
<b>1.உயரப் பறந்தவனுக்கு ஒரு முழு வால். அவன் யார்?
2.முத்து சிலம்புக்காரி மும்பணத்து ஓலைக்காரி தண்டைச் சலங்கைக்காரி தரணியில் திரியும் நாரி மின்னல் நடைகாரி மின்சாரப் பைக்காரி அவளைத் தொடுவானேன் அவஸ்தைப் படுவானேன் - அது யார்?
3.நல்லவர் கொள்ளும் தானம்
நாலு பேருக்கு தராத தானம் - அது என்ன
சுண்டல் அண்ணா விடுகதைய கேட்டீங்க.. சரி விடையை கண்டுபிடியுங்க :wink: </b>