Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டோன்ட் வொறி முஸ்தப்பா!
#26
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓம்! ஒமோம்!! ஈழ்பதீஸ் உண்டியல் உருபும் ஜெயதேவ நாமுக!!!
கர கர கற கற ............

கிறீங்....... கிறீங்....... கிறீங்.........

முஸ்: களோ.. களோ!!!.....

கறுணா: வணக்கம்! தூள்கிங் ராமராஜ முஸ்தப்பா!!

முஸ்: வனக்கம்! வனக்கம்! எண்ண விசயம் நக்ஸ்ஸ்ஸ்?............

கறுணா: இல்லை! வழமையான மாற்றுக்கருத்து அழைப்புத்தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

முஸ்: நாண் பிசி! பேந்து ஆறுதளாக கதைக்கிறேண்... :evil:

கறுணா: பிசியோ???.. ஏன் ஏதும் தூள்ப்பாசல்கள் போஸ்ரில் ஏதும் தமிழ்நாட்டு கொட்டிவாக்கத்திலிருந்து வந்திருக்கிறதோ? அதிலை பிசியாக இருக்கிறீர்கள்போல???????????...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

முஸ்: இள்ளை!! நாணும், குடும்பமும் இப்போ கொழிடே போகப் போகிறம்.... அதுதாண் .... :evil:

கறுணா: கொலிடேயோ!!!!!! :wink: நேற்று மட்டும் காசுக்கஸ்டம்? மாற்றுக்கருத்தாளர்கள் 5தோ, 10தோ தாருங்கள்! எண்டு தொடர்ச்சியாக பிச்சை எடுத்தது மாதிரிக் கிடக்குது? இண்டைக்கு கொலிடேயோ????????? அங்கே ஐரோப்பாவில் பெரிய வேலை பார்க்கிற ஆட்கள் கூட வருடத்திற்கு ஒரு கொலிடே போக கஸ்டப்படுகிறாங்களாம்!!!! ஆனால் தூள்கிங் நீங்களும், உங்கடை கூட்டங்களும் எப்படி வருசம், வருசம் இந்தியா, இலங்கை, ஐரோப்பா, .... என்று போகமுடிகிறது???????? எப்படி அவோட் பண்ணூகிறீர்கள்????..... மூட்டை, மூட்டையாக தூள் கொட்டுப்படுகிறதோ??????????????? :wink: :wink:

முஸ்: இள்ளை! எள்ளாம் ஆன்டவணிண் கடைக்கண்தாண்!!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கறுணா: ஆண்டவனோ!!!!!!! ஆரது ஈழ்பதீஸ் ஜெயதேவ உண்டியலானைச் சொல்கிறீரோ?????? Confusedhock:

முஸ்: இள்ளை! ஈழ்பதீஸ்வர உன்டியழுடையானுக்கே கடவுலாகிய "றோ" கடவுலை தாண் சொண்ணணாண்!!!!!!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கறுணா: ஓஓஓ... "றோ" கடவுளுக்கு ஜிந்தாபாத்! ஓம்!! கர கர கற கற .... நானும் அவராலையே வாழுகிறான்!! கர கர கற கற .....

முஸ்: ஜிந்தாபாத்! ஜிந்தாபத்!! ......

கறுணா: ஒரு முக்கிய அரசியல் கேள்வி உங்களை கேட்கலாமா????

முஸ்: ம்ம்ம்ம்.... கேலுங்கல்!!!!!

கறுணா: உங்களுக்கு உங்கடை அப்பன் ஆரென்று தெரியுமோ????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

முஸ்: ம்ம்ம்ம்ம்ம்ம்............???????? :wink: :wink:

கறுணா: அனக்குத் தெரியும் உங்களுக்கு/எங்களுக்கு ஒரு தமிழன் தேப்பனாக இருக்க மாட்டான் என்று!!! கட்டாயம் ஒரு முக்கால் காக்காவோ, இல்லை ஒரு வெதமாத்தையாவோ, இல்லை ஒரு பட்டேல்/ஷாக்களாக இருக்க வேண்டுமென்பது எனது உறுதியான நம்பிக்கை!!!! :evil:

முஸ்: அது எனது ஜனநாயக உரிமை!!! :wink: Cry

கறுணா: என்ன தேப்பன் யாரென்று தெரியாதது ஜனநாயக உரிமையா???? வாழ்க புது மாற்றுக்கருத்துக் கொள்கை!!!! ... :x

முஸ்: நாண் அதிள் கறுத்துக் கூர விறும்பவிள்ளை!!!! :x :wink: Cry

கறுணா: ...ம்ம்ம்ம்.... தெரிந்தால் தானே கூறுவதற்கு????????????? Confusedhock:

முஸ்: நாண் மெற்கொன்டு கறுத்துக் கூற விறும்பவிள்ளை......

கறுணா: கறுத்தா!!!!!!! வையடா போனை... :twisted:

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
[No subject] - by ottan - 05-12-2005, 08:38 PM
[No subject] - by cannon - 05-12-2005, 10:13 PM
[No subject] - by கறுணா - 05-13-2005, 10:30 PM
[No subject] - by aswini2005 - 05-13-2005, 10:38 PM
[No subject] - by MUGATHTHAR - 05-13-2005, 11:26 PM
[No subject] - by cannon - 05-20-2005, 02:22 AM
[No subject] - by sathiri - 05-20-2005, 02:41 AM
[No subject] - by Danklas - 05-20-2005, 11:02 AM
[No subject] - by Sooriyakumar - 05-20-2005, 01:04 PM
[No subject] - by கறுணா - 05-21-2005, 02:45 PM
[No subject] - by கறுணா - 05-23-2005, 01:20 AM
[No subject] - by Bond007 - 05-24-2005, 04:32 PM
[No subject] - by கறுணா - 05-30-2005, 12:28 AM
[No subject] - by vasisutha - 05-30-2005, 01:59 AM
[No subject] - by கறுணா - 05-31-2005, 09:15 PM
[No subject] - by Bond007 - 06-02-2005, 05:05 PM
[No subject] - by simran2005 - 06-02-2005, 09:20 PM
[No subject] - by cannon - 06-02-2005, 09:40 PM
[No subject] - by Danklas - 06-03-2005, 12:08 PM
[No subject] - by Bond007 - 06-03-2005, 03:03 PM
[No subject] - by கறுணா - 06-03-2005, 07:41 PM
[No subject] - by cannon - 06-12-2005, 06:23 PM
[No subject] - by sathiri - 06-12-2005, 07:31 PM
[No subject] - by வினித் - 07-18-2005, 06:47 PM
[No subject] - by கறுணா - 08-05-2005, 02:33 PM
[No subject] - by cannon - 08-05-2005, 06:05 PM
[No subject] - by வினித் - 08-05-2005, 07:08 PM
[No subject] - by cannon - 08-10-2005, 10:04 PM
[No subject] - by கறுணா - 09-15-2005, 10:44 PM
[No subject] - by Danklas - 09-16-2005, 06:43 AM
[No subject] - by Bond007 - 09-22-2005, 12:26 PM
[No subject] - by கறுணா - 09-25-2005, 10:26 PM
[No subject] - by vasisutha - 09-26-2005, 07:23 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-29-2005, 08:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)