08-05-2005, 02:12 PM
quote="Niththila"]காதல் காதலிப்பவர்களால் மட்டுமே உணரக் கூடியது அதோட இங்க கேட்கப்பட்டது ஆண்களா பெண்களா காதலில உண்மையா இருக்கினம் என்று
என்னை பொறுத்தவரை மழலையின் கருத்துதான் என்னுடையதும் (மழலை மாதவிதான் கற்பில சிறந்தவள் என்றுஒரு கருத்து இருக்கே இதைப் பற்றி வேறொரு சந்தர்பத்தில கதைப்பம் :wink: )காதலிப்பவர்களில பலர் காதலுக்கு உண்மையா இருந்தாலும் சிலர் அதை ஒரு டைம் பாசிங்கா மட்டுமே செய்யினம்
காதலிக்காக 7 வருடம் காத்திருந்த ஆணையும் நான் பாத்திருக்கிறன் அதே காதலை குளப்புவதற்காக செயற்பட்ட பெண்ணையும் பாத்திருக்கிறன்
அதே போல வசதியான பெண்ணைக் கண்டதும் காதலை கைவிட்ட ஆணையும் பாத்திருக்கிறன்
சுருக்கமா சொன்னா படிக்கிற காலத்தில பெண்களிலும் ஆண்களிலும் காதலிக்காம இருப்பதே பாவம் எண்ட கருத்து இருக்கு அதுக்காக காதலிப்பவர்களும் இருக்கினம் ஆனா இப்படியான காதல் படிப்பு முடிஞ்சதும் முடிஞசுடும்
ஆண்களிலும் உண்மையானவை இருக்கினம் பெண்களிலும் இருக்கினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]
அப்பிடிபோடுங்க அருவால நித்தி அசத்திட்டீங்க போங்க
நான் ஒரு நாள்ளையே உங்க ரசிகன் ஆகிட்டன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னை பொறுத்தவரை மழலையின் கருத்துதான் என்னுடையதும் (மழலை மாதவிதான் கற்பில சிறந்தவள் என்றுஒரு கருத்து இருக்கே இதைப் பற்றி வேறொரு சந்தர்பத்தில கதைப்பம் :wink: )காதலிப்பவர்களில பலர் காதலுக்கு உண்மையா இருந்தாலும் சிலர் அதை ஒரு டைம் பாசிங்கா மட்டுமே செய்யினம்
காதலிக்காக 7 வருடம் காத்திருந்த ஆணையும் நான் பாத்திருக்கிறன் அதே காதலை குளப்புவதற்காக செயற்பட்ட பெண்ணையும் பாத்திருக்கிறன்
அதே போல வசதியான பெண்ணைக் கண்டதும் காதலை கைவிட்ட ஆணையும் பாத்திருக்கிறன்
சுருக்கமா சொன்னா படிக்கிற காலத்தில பெண்களிலும் ஆண்களிலும் காதலிக்காம இருப்பதே பாவம் எண்ட கருத்து இருக்கு அதுக்காக காதலிப்பவர்களும் இருக்கினம் ஆனா இப்படியான காதல் படிப்பு முடிஞ்சதும் முடிஞசுடும்
ஆண்களிலும் உண்மையானவை இருக்கினம் பெண்களிலும் இருக்கினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]அப்பிடிபோடுங்க அருவால நித்தி அசத்திட்டீங்க போங்க
நான் ஒரு நாள்ளையே உங்க ரசிகன் ஆகிட்டன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............