08-05-2005, 01:30 PM
Quote:தற்செயலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எனக் கூறப்படுகின்ற இந்தச் சம்பவத்தையடுத்து, காங்கேசன்துறை வீதியில் சென்ற இரண்டு இராணுவ வாகனங்கள் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசாரும் இராணுவத்தினரும் அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.:roll: :roll:

