10-18-2003, 09:23 AM
ஆமாம் போர்க்காலத்தில் வன்னியில் சேவைசெய்யதது ஈழநாதம்.யாழ்ப்பானத்தில் சேவைசெய்தது உதயன். அது தெரியுமா ? அது உங்களிற்கு எங்கே தெரியப்போகின்றது
Quote:திரு பரனி அவ்வாறு மாற்றான் சொத்திற்கு நான் உரிமைகோரவில்லை அப்படிப்பட்ட மடையனும் இல்லை அதை எளுதினவரே அதற்கு உரியவர்.
போர்காலத்தில் சேவை செய்தது ஈழநாதமே தவிர உதயன் இல்லை அதை திருத்திக்கொள்ளவும் பரனி
[b] ?

