10-18-2003, 08:24 AM
தாத்தா நான் வெளிப்படையானவன் என்பதனால்தான் முகமூடி இல்லாமல் சுயத்துடன் நிற்கின்றேன். தான்தோன்றித்தனமாக கருத்துக்களிற்கும் தேவையில்லாத தகவல்களிற்கும் யாழ் இணையத்தை பயன்படுத்திக்கொண்டு பிறகு யாழ் இணையம் எனது கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கின்றது என்று சொல்லிக்சென்றால் என்ன அர்த்தம்;
யாரோ ஒருவரின் தனிப்பட்ட முயற்சிக்கு பலன் எதுவுமில்லாமல் போய்விடும்
யாரோ ஒருவரின் தனிப்பட்ட முயற்சிக்கு பலன் எதுவுமில்லாமல் போய்விடும்
Quote:வெளிப்படையா இரண்டு வார்த்தை எழுதி பயமில்லாமல் சண்டை பிடியுங்கோ. நல்லா சண்டைபிடியுங்கோ..
[b] ?

