10-18-2003, 08:21 AM
ஆக உண்மையை சொல்லப்போனால் திரு.சேதுவின் பணிப்புரையின் பேரில்தான் அந்த நிகழ்வு நடைபெற்றது. சேதுவின் ஆளுமையின் கீழ்தான் திரு.மகேஸ்வரன் அந்த பத்திரிகையை சாடியுள்ளார் என்று சொல்லிக்கொள்ளலமா ?
கடும் யுத்தகாலத்திலும் மக்கள் மத்தியில் செய்திகளை தெளிவாகவும் ஒழுங்கமைப்பான hPதியிலும் எந்தவித தடங்கலும் இன்றி வழங்கிய ஒரேயொரு பத்திரிகை என்பதை உதயனைத்தவிர வேறு எந்தப்பத்திரிகைக்கும் வழங்கமுடியாது. இலங்கையில் எத்தனையோபத்திரிகைகள் இருக்கலாம். இருந்திருக்கலாம். எனினுமு; இன்றுவரை கொண்ட பாதையிலும் கொண்ட கொள்கையிலும் சற்றும் பிசகாமல் முன்னேறிக்கொண்டிருக்கின்ற பத்திரிகை உதயன். அதற்கு கொடுக்கமுடியாத கௌரவம் அதற்கு கொடுக்க முடியாத முன்மரியாதை பிறகு எதற்கய்யா மற்றைய பத்திரிகைகளிற்கு. திரு.மகேஸ்வரனின் தேர்தல் காலத்தில் பக்கசார்பின்றி செய்திகள் வெளியிட்ட பத்திரிகை உதயன். இன்று மகேஸ்வரன் செய்யும் சில தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்த முனைவதினால் இவர் இப்படி சீறிக்கொள்கின்றார் என நினைக்கின்றேன். எதுவாகினும் உங்கள் ஊடகவியலாளார் சந்திப்பு என்பது வெறும் கண்துடைப்பும் முகமன் பார்த்து நடந்த நிகழ்வு என்பதும் நீங்கள் வழங்கிய செய்திகளில் இருந்து தெளிவாகின்றது.
உங்கள் ஊடகவியலாளர்களால் குறிப்பாக திரு.சேது என்பவரால் தாய் மண்ணிற்கு இந்தமக்களிற்கு என்ன தகவல் என் னசெய்தி வழங்கமுடீந்தது என்பதை தெளிவு செய்துகொள்ளுங்க்ள.

[b] ?