10-18-2003, 08:14 AM
அப்படியா ? இதற்கு என்ன அர்த்தம்.
இதைப்பற்றி அங்கு சொல்லித்திரிபவர் யாராக இருக்கும் என உங்களிற்கே தெரிந்திருக்கும் இதற்கு தங்களின் பதில் என்ன ?
இதைப்பற்றி அங்கு சொல்லித்திரிபவர் யாராக இருக்கும் என உங்களிற்கே தெரிந்திருக்கும் இதற்கு தங்களின் பதில் என்ன ?
Quote:மகேசைச் சந்தித்த பத்திரிகையாளர் ?? yarl.com தனது கட்டுப்பட்டில் உள்ளதாகவும், அதில் என்ன செய்வதாகிலும் செய்ய முடியும் என சில கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இந்தத் தளம் மூலம் சில தகவல்களை வெளியிட வேண்டும் என்று மகேசும் கேட்டுக் கொள்ள இவரும் செய்வதாக உறுதியளித்துள்ளார்
[b] ?