10-18-2003, 07:42 AM
வணக்கம்
நானும் சாமியும் ஏதோ கேள்விகேட்க நீங்கள் ஏதோ பதிலளிக்கின்றீர்களே ?
ஏன் இந்த பதில்மறைப்பு
தெளிவான பதில் எமக்கு தேவை
மகேஸ்வரன் எதற்காக அழைக்கப்படட்டார். இந்த சமயவிவகாரத்திற்கும் ஊடகவியலாளார் விருது வழங்களிற்கும் என்ன சம்பந்தம் ?
திரு.சேது எதற்காக கௌரவிக்கப்பட்டார் ?
பதில்கள் தெளிவாக இருக்கட்டும்

[b] ?