08-04-2005, 11:17 PM
Quote:தற்சமயம் யாழ்குடா நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழீழ தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ தொலைக்காட்சியில் இணுவில் சம்பவம் பற்றிய படங்களைக் காட்டினார்களா??
- Cloud - Lighting - Thander - Rain -

