10-18-2003, 05:26 AM
இதற்கு அர்த்தம்தான் என்ன ? ஏன் தணி;க்கை மௌனம். பதில் இல்லையா ? இல்லை பதில்சொல்ல மண்ணென்ணை மகேஸ்வரன் அனுமதி இல்லையா ?
அது சரி எல்லோரிற்கும் விருது கொடுத்தார்கள். அர்த்தம் இருக்கின்றது. யுத்தகாலத்தில் சைக்களில் முன்னுக்கும் பின்னுக்கும் எறிகணைகளும் விமானக்குண்டுகளும் விழுந்தவண்ணம் இருக்க ஓடி ஓடி செய்தி சேகரித்த அத்தனை பத்திரிகையாளர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள். (குறிப்பாக உதயன் பத்திரிகைக்கு முக்கிய விருது வழங்கியிருக்கவேண்டும். தவறிவிட்டது) ஆனால் ஒன்றுமே செய்யாமல் அங்கு சுட்டு இங்கு சுட்டு அவனைத்தெரியும் இவனைத்தெரியும் என்று சொன்ன திரு.சேதுவிற்கு எதற்கய்யா விருது. என்ன யாழ் இணையத்தில் பல தடவைகள் தணிக்கை செய்ப்பட்டதற்கா ? இல்லை யாழ் இணையத்தில் தான்தோன்றித்தனமாக கருத்துக்கள் முன்வைத்தற்கா ? இல்லாவிட்டால் மண்ணென்ணை மகேஸ்வரனிற்கு ஏதேனும் சம்திங் கொடுதத்தற்கா ?
புரிய வில்லையே ? இந்த கபடநாடகம்
இதன் அர்த்தம் என்ன?

Quote:மகேசைச் சந்தித்த பத்திரிகையாளர் ?? yarl.com தனது கட்டுப்பட்டில் உள்ளதாகவும், அதில் என்ன செய்வதாகிலும் செய்ய முடியும் என சில கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இந்தத் தளம் மூலம் சில தகவல்களை வெளியிட வேண்டும் என்று மகேசும் கேட்டுக் கொள்ள இவரும் செய்வதாக உறுதியளித்துள்ளார்
[b] ?