08-04-2005, 10:16 PM
சாத்திரி ஏன் பெண்களால் செய்யமுடியாததை பற்றி கதைக்குறீர்கள் (தாடி வைக்க முடியாது) ஆனால் தமிழினி சொன்னது போல் எத்தனையோ பெண்கள் காதலுக்காக உயிரையே கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அதுவல்ல இங்கு வாதம் நவநாகரீக யுகத்தில் என்று சொல்லப்போனால் காதலில் ஒருவருமே உண்மையாக் இல்லை முகத்தார் சொன்னது போல் டைம் பாசிங் ஆக தான் இருக்கிறது. இன்றைய சமுதாயம் அதை ஒரு பொழுதுபோக்காக் ( எல்லோரு அல்ல உண்மையாக காதலிப்பவர்கள் என்னுடன் சண்டைக்கு வராதீர்கள் நான் எல்லோரும் என கதைக்கவில்லை சரியா?) தான் கருதுகிறார்கள்: அத்துடன் நான் படிக்கும் போது எத்தனை காதலிஒ எத்தனை காதலனோ வைத்திருந்தேன் என தான் கணக்கு பார்க்கிறார்கள்
அப்புறம் பெண்களை இழிவு செய்வதாகத்தான் இப்பொழுது சினிமா பாடல்கள் எல்லாம் வருது உதாரணத்துக்கு பொம்பளைங்க காதலைத் தான் நம்பி விடாதே ...... என்று சினிமா பாடல்களை வைத்து பெண் என்பவள் அப்படித்தான் என கூறிவிட முடியாது.
ஆகவே என்னை பொறுத்தவரைல் தல சொன்னமாரி காதல் என்பது காதலிக்கும் இருவரது மனங்களை பொறுத்தது.

<b> .. .. !!</b>