08-04-2005, 10:09 PM
ப்ரியசகி Wrote:ஓ..அப்டியா? மன்னித்துக்கொள்ளுங்கோ..
அது என்ன கே கே கே கேள்வி? :roll:
இல்ல ப்ரியசகி ... சுட்ட கவிதையையும் எல்லாரும் ஒரு தலைப்பு போட்டு போடினம்.. அதுதான் சுட்ட கவிதை எது சொந்த கவிதை எது என்று தெரியவில்லை அதுதான் நீங்கள் எழுதிய கவிதையா என்று கேட்டனான்.. நான் கேட்டது தப்பா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> sorry ப்ரியசகி...

