08-04-2005, 09:14 PM
நரிக்கும் ,திராட்சைக்கும் ,விமானத் தொழில்னுட்பத்துக்கும் என்ன சம்பந்தம், நீங்க சொன்ன பழமொழிக்கும் மேற்கோள் காட்டினதுக்கும் பொருந்துற மாதிரி எனக்குப் படேல்ல, இல்ல லோயரல்லோ இதுக்குள்ள எதாவது லோ பொயின்ட் இருக்கும் எண்டு தான் கேட்டன் , அப்ப சொன்ன உங்களுக்கும் விளங்கேல்ல , எட சின்னக்குட்டி அம்மான் உங்களுக்காவது விளங்கிச்சுதோ ?

