08-04-2005, 08:54 PM
சின்னப்பு சாத்திரி உவர் காக்கை ஊரில் தான் செய்த விளையாட்டை எல்லாம் எங்கடை தலையிலை போட்டுவிடுகிறார் சரி......சரி............
வீட்டிலை மனுசியோடை ஒரே சண்டை கடுப்பிலை வெளிக்கிட்டு வெளியிலை போனால் இவன் சாத்திரி வழியிலை வந்தான்...
முகத்தார் : சாத்திரி பேசாம கலியாணம் கட்டாமல் இருந்திருக்கலாம் மச்சான் மனுசியோடை வாழேலாது
சாத்திரி : ஏன்டாப்பா இப்பிடி சலிச்சுக்கிறாய்?
முகத்தார் : பின்னை என்ன பக்கத்தி வீட்டு கலியாணத்துக்கு புதுசீலை இல்லாட்டி வரமாட்டன் என்கிறாள்
சாத்திரி : என்ரை மனுசி இப்பிடி அடம்பிடிக்க மாட்டாள் புதுச் சீலை இல்லாட்டி வேலைக்காரின்ரை சீலையை தன்னும் இரவல் வாங்கி கட்டி கொண்டு வருவாள் நான் ஒண்டும் தப்பா நினைக்கமாட்டன்
முகத்தார் : அதுசரி நீ எப்பிடி தப்பா நினைப்பாய் எல்லாம் நீ வாங்கிக் குடுத்;ததுதானே பிறகென்ன..

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>