08-04-2005, 08:42 PM
MUGATHTHAR Wrote:சின்னக்குட்டி மச்சான் உனக்கு சரியான வேலைதான் காட்டுறாங்கள் பெடியள் (மட்டுறுத்திளர்) பின்னை என்ன வாசலிலை நிக்கேக்கையே உந்த கதை கதைக்கிறாய் உன்னை உள்ளுக்கை கூப்பிடுறதெண்டால் கத்தியெல்லாத்தையும் தீட்டி வைச்சுக் கொண்டுதான் கூப்பிடவேணும் அதுதான் கொஞ்சம் லேட்ஆகுது போலை............என்ரை நிலமையை பார்த்தியே முகத்தான்....பொடியள் செய்யிற ராகி்ங்கிலும் மோசமாயிருக்கு..

