08-04-2005, 08:20 PM
tamilini Wrote:தலைமுறை இடைவெளியிருக்கட்டும். எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வெட்டல் கொல்லல் அடித்தல் உதைத்தல் தான். கடை கூட ஆயுதக்கடை தான் வைச்சிருக்கம். பாத்து சினன்க்குட்டி தாத்தா என்ற தால விட்டுக்கிடக்கு. இனி உந்த சிரசம் அது இது என்று வாங்கிக்கட்டாதீங்க வெட்டு. :evil:பிள்ளை ஆயதக்கடை அது உது என்று வெருட்டுறாய்...அது வேற லண்டலை இருப்பதாக கேள்வி...எனனட்டை 30 பென்ஸ் காசு கிடக்கு.. பயப்படமாட்டன்

