08-04-2005, 08:02 PM
tamilini Wrote:என்ன நாரதர் சே சின்னக்குட்டி ஆஆஅஎன்ன செய்யற பிள்ளை தலை முறை இடைவெளி கூட ...விளங்க கஸ்டமாத்தானுருக்கும்
மல்லும் இல்லை பொல்லும் இல்லை. நாரதர் அடிக்கடி தன்ர வேலையை காட்டிப்போறார். அது தான். அது சரி என்ன சிரசம் என்றா எங்களுக்கும் புரியிறமாதிரிக்கதையுங்கோ. :evil: :evil: :twisted:
சிரசம் குத்துதல்---- செல்லம் குத்துதல் கிட்டத்தட்ட கூறலாம் ....
தமிழினி என்னை நாரதர் என்று நினைக்கிறாய்போல...... நான் படு கிழடு பிள்ளை நாரதர் வலு யங் இப்போதய ஆண் மொடலுகள் கூட கிட்ட நிக்கேலாது

