08-04-2005, 07:33 PM
<img src='http://img286.imageshack.us/img286/4543/vijayyyyy8ic.jpg' border='0' alt='user posted image'>
போட்டி நடிகர்களே புகழும், நடிகராயிருக்கிறார் விஜய்.
விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே. இன்று கெட்டப்பை மாற்றி கிடுகிடுவென சென்றாலும் சூர்யா, விஜய்யை வியந்து நோக்குகிறார்.
"பெரிதாக கெட்டப்பை மாற்றாமல் 'ஹிட்' கொடுப்பது சாதாரண விஷயமில்லை. விஜய்யின் டான்ஸை பாருங்கள். அந்த ஸ்டைலை அந்த ஸ்டெப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது" என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இவர் விஜய்யிடம் வியக்கும் இன்னொரு விஷயம் சண்டை. டான்ஸைப் போலவே ரசிக்கக்கூடியது விஜய்யின் சண்டைக்காட்சிகள் என்கிறார் சூர்யா.
விக்ரமின் ரசனையும் ஏறக்குறைய இதேதான். "நான் அவரை தூரத்திலிருந்து ரசிக்கிறேன்" என்று சொல்லும் விக்ரமின் பெஸ்ட் ப்ரெண்டும் விஜய்தான்.
<img src='http://img286.imageshack.us/img286/7017/25062005thn10image21vq.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் சினிமா ஹீரோக்களில் தனித்துவம் கொண்டவர் மாதவன். உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொள்வதிலும் உண்மையை மனதார ஏற்றுக்கொள்வதிலும் மாதவன் ஒரு முன் மாதிரி. இவருக்கு நடனம் என்றால் அலர்ஜி. "எனக்கு அஜித் மாதிரி விஜய் மாதிரி, விக்ரம், சூர்யா மாதிரி தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பு இல்லை. அதே நேரம் விஜய் மாதிரி நடனம் ஆட முடிந்தால் ஒரு கலக்கு கலக்குவேன்" என்கிறார்.
ரசிகர்களைப் போலவே சக நடிகர்களுக்கும் விஜய்யின் ஆட்டத்தின் மீதுதான் அட்ராக்ஷ்ன். இன்று நடனத்துக்காகப் பேசப்படும் இதே விஜய், ஆரம்ப நாள்களில் நடனம் ஆடத்தெரியவில்லை என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் கேலி செய்யப்பட்டவர். அதே கேலியையே சவாலாக ஏற்று நடனத்தில் கவனம் செலுத்தி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இந்த ஆல்தோட்ட பூபதி.
உழைப்பு வீண்போகாது என்பதற்கு ஒரு உதாரணம் விஜய்!
[size=18]நமக்கு பிடித்த நடிகர் ஆச்சே....அப்பிடித்தான் இருப்பார் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி..cinesouth...

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி..cinesouth...
..
....
..!
....
..!