08-04-2005, 06:50 PM
என்ன நடந்தது இந்திராஜ். இப்படி பைத்தியக்கார தனமாய் பேசாதீங்க. காதல் ஒன்றும் வாழ்வில்லை வாழ்க்கையில ஒரு சிறிய பகுதி. நீங்கள் காதலிக்கிற பெண் கண்டிப்பாக உங்களை காதலிக்கவேணும் என்று எப்படி நினைக்கிறீங்க அவங்களுக்கும் மனசிருக்கலாம். அந்த மனசில இருக்கிற மாதிரி காதலிக்கலாம். அவங்க ஏற்றுக்கல என்றது உங்களுக்கு வருத்தம் தான். ஆனா உங்கள் மரணம் அவங்களுக்கு நிம்மதியை கண்டிப்பாக கொடுக்காது, :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

