08-04-2005, 04:06 PM
எல்லாருக்கும் நன்றி...நன்றி..
இது என்னோட கவிதை தானுங்கோ.
தமிழினி
தல..
சத்திரி
சுண்டல்..
அதுசரி என்ன நக்கல்? :roll:
எனக்கு வேணும்..அக்கா எண்டு சொல்ல வேண்டாம் எண்டு கேட்கப்போய்..இப்ப ஆளாளுக்கு அக்க எண்ணுக்கிட்டு :evil: :evil:
இது என்னோட கவிதை தானுங்கோ.
தமிழினி
Quote:நீங்க செய்யவேண்டியது தூய அன்பை வேண்டியவரிடம் செலுத்த வேண்டியது தான்சரி அக்கா.. :wink:
தல..
Quote:ஆனா நோயாளி தப்பாது என்ர யோசனை கேட்டாநோயாளிக்கும்..இந்த கவிதைக்கும் என்ன சம்மந்தம் அண்ணா? :roll:
சத்திரி
Quote:ரசிகா சுப்பர் உங்களுக்கு சொந்தமா:roll: :roll: :roll:
சுண்டல்..
Quote:இந்த நக்கல் தானே வேணாம்கிறதுசுண்டல்..இது(மாமி) கூடிப்போச்சு சொல்லிட்டேன்.. :evil:
வாழ்த்துக்கள் ப்ரியா மாமி
அதுசரி என்ன நக்கல்? :roll:
Quote:கவிதை நல்லாருக் அக்கா
எனக்கு வேணும்..அக்கா எண்டு சொல்ல வேண்டாம் எண்டு கேட்கப்போய்..இப்ப ஆளாளுக்கு அக்க எண்ணுக்கிட்டு :evil: :evil:
Quote:....எனக்கு தெரியதே உங்களுக்கு இப்படி கவிதை எழுத தெரியும் என்று.......அப்பிடியா தங்கா... :wink:
..
....
..!
....
..!

