08-04-2005, 04:06 PM
உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் ஒரே நியதிதான்,
ஆனால் யாராவது மட்டுறுத்தினருக்கு நல்லா அய்ஸ் வைக்கவேணும், :wink: இப்ப தானே வந்திருக்கிறியள் ,இன்னும் கொன்ச்சம் எழுதக் கூடிய இடங்களில எழுதினிங்கள் எண்டால் எல்லாம் விளங்கும்.