08-04-2005, 03:48 PM
ஏன் ரசிகை இப்பிடி ஒரு கேள்வி கேட்டீங்கள்? பார்த்தீங்களா எல்லாரும் கூட விழுந்து விழுந்து பொம்பிளைங்களையே குறை சொல்றாங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..........
தன் மேல முழு நம்பிக்கை இருக்கிறவங்க தான் முதல்ல காதலிக்கவே தொடங்குவாங்க..
காதல் மேலையும், காதலிக்கிறவங்க மேலயும் நம்பிக்கை வைக்கிறவங்க..தான் காதல்ல உண்மையா இருப்பாங்க..அப்பிடின்னா ஏமாத்தவோ..ஏமாத்தப்படவோ சந்தர்ப்பம் குறைவு...
அது ரண்டு பகுதிக்கும் பொருந்தும். :evil: :evil:
இந்த காலத்தில..ஆண்களும் சரி..பெண்களும் சரி..சரிக்கு சமமாக தான் ஏமாத்துறாங்க..
படங்களும் பாட்டுகளும் வந்த உடனே..பெண்கள் தான் எண்டு நிறய பேர் சொல்றாங்க..அப்டி பார்த்தா..பழய படங்கள் நிறய ஆண்கள் ஏமத்துறப்போல வருது... :roll:
இதெல்லாம் சொல்றாங்க..காதல் படத்தில..ஐஸ்வர்யா என்ற பாத்திரம்..ஏமாத்தல..அவனை லவ் பண்ணினதால தான் அவவே கேட்டு கூட வந்தவா..ஆனால் அவனைக்காப்பாத்த தான் பிறகு அப்டி செய்றா எண்டு படம் வடிவா பார்த்த எல்லருக்கும் விளங்கும்..ஏமத்தி இருந்தா பிறகு காணும் போது..ஓடி வந்து அழுதிருக்க மாட்டா..மறைஞ்சுக்கொண்டு போயிருப்பா... :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ..........

..
....
..!
....
..!