08-04-2005, 03:47 PM
கொம்மாவாணை சொல்லுங்கோ ஏன் இந்த அநியாயத்தை செய்யிறியள்.உள்ளுக்கு வரச்சொன்னியள் .உள்ளுக்கும் எழுதினன் இப்ப எழுதபோக சொல்லுது விசேட உறுப்பினர் மட்டும் என்று சொல்லுது....உண்ணாணை சொல்லுஙகோ எந்த தேசாந்திரத்து நியாயம்..இது வீட்டுககுள்ளை வந்தவனை படலைக்கு வெளியிலை கழுத்தைப்பித்து தள்ளுறத மாதிரியல்லோ...பரிசுகெட்டவிசயம் ஒரு கிழத்தோடை சோலிக்கு போறது
இந்த நேரத்தில் ஒரு கதை 74 தமிழராய்சி மாநாடு நடக்கக்கை கலைஞர் கருணாநிதி இலங்கை வர சிறிமா அரசாங்கத்திட்டை அநுமதி கேட்டவை அவவும் ஓமண்டு போட்டு மறுத்து போட்டா...அப்ப கருணாநிதி மெரினா கூட்டத்தில் பேசினார் என்னைக்கண்டு இலங்கை அரசாங்கம் பயப்படுகிறது ...அந்தப்பயமே வாழ்கவென்று..
அதே போலை இந்த கிழத்தைக் கண்டு பயப்பிடினம் போலை.....அந்தப் பயமே வாழ்க..