08-04-2005, 03:32 PM
Quote:காதலில் உண்மையானவர்காளாக ஆண்களே இருக்கின்றனர் எனபது எனது கருத்து எனக்கு தெரிய ஊரிலும் ஏன் இங்கும் காதலில் ஏமாந்து இன்னமும் கலியாணமே செய்யாமல் இருக்கும் ஆண்களை கண்டிருக்கிறேன் ஆனால் ஆணால் ஏமாற்றபட்ட பெண் கலியாணம் செய்யாமல் இருந்ததை காணவில்லை.அதைவிட ஒரு பெண்ணாவது காதல் தோல்வியில் தாடி வளர்த்து தண்ணியடிச்சு கொண்டு திரியிறதை யாராவது காட்டமுடியுமாகாதல் தேல்வியில தற்கொலை செய்த பெண்களை நான் கண்டிருக்கிறன். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

