10-17-2003, 03:09 PM
எஸ். நடராசா (பிரதம ஆசிரியர் வீரகேசரி)
1956 நவம்பரில் வீரகேசரியில் இனைந்தவர். 1960 ல் உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1966 ல் பல பதவிகளை வகித்து மீண்டும் உதவி ஆசிரியரானார். இந்தகாலப்பகுதியில் மிகப்பெரும் முகாமைத்துவ பதவிகளில் வீரகேசரியில் இருந்தார். 1980 ல் வீரகேசரியின் வீரகேசரியின் செய்தி ஆசிரியரானார். 1996 ல் வீரகேசரியின் பிரதம ஆசிரியரானார். வீரகேசரியில் சுமார் ஏறத்தாள 50 வருட பத்திரிகை துறையினை இவர் முடிக்கவுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றின் 50 வருட அறிவுப் பொக்கிசமாக இவரை அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.