08-04-2005, 03:11 PM
யாழ். இணுவிலில் அப்பாவி இளைஞர் ஒருவர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீச முற்பட்ட காவல்துறையினன் ஒருவர் ஆத்தரமடைந்த இளைஞர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.
எல்.விஜரத்தின என்ற காவல்துறையினனே கடத்தப்பட்டவராவர்.
பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இவர் உயிராபத்தான நிலையில் இணுவிலுக்கும் சுதுமலைக்கும் இடையே உள்ள பாலாவேடை என்ற இடத்தில் மீட்கப்பட்டுள்ளார
சுட்டது சங்தியிலிருந்து