08-04-2005, 03:03 PM
எங்கடை சின்னப்பு ஊரிலை இருக்கிறபோது ஒவ்வொருநாளும் இரயிலிலை மைச்சான் டக்கிளசோடை போய் வாறவர் ஒவ்வொரு நாளும் போக ரிக்கற் எடுக்க நிறைய காசு போகுதுஎண்டு சின்னப்பு யோசிச்சு ஒரு ஐடியா கண்டுபிடிச்சார். அப்பு போற இடத்துக்கு ஒரு ரிக்கற் வாங்குவார் அதோடை ஒரு பிளாட்பாரம் ரிக்கற்றும் வாங்கவார். ரிக்கற்றையும் பிளாட்பாரம் ரிக்கற்றையும் காட்டி உள்ளே போய் இரயிலிலை ஏறி போவினம்..
இடையிலை ரிக்கற் செக்கர் வந்தால் டக்களசும் சின்னப்பும் போய் மலசலகூடத்துக்குள் போய் இருந்துவிடுவினம். செக்கர் மலசலகூட கதவை தட்டினால் அப்பு லேசாக கதவை திறந்து கையை நீட்டி ரிக்கற்றை கொடுத்துவிட்டு கதவை சாத்திப்போடுவர். செக்கரும் ரிக்கற்றை வெட்டிப்போட்டு கதவை தட்ட அப்புவும் லேசாக கதவை திறந்து ரிக்கற்றை வேண்டிப்போட்டு கதவை சாத்திப்போடுவர். இப்படியேகன நாளாக நடந்து கொண்டுவந்திருக்கு. இதை முகத்தாரும் சாத்திரியும் பாத்துக்கொண்டு வந்திருக்கினம் .அவையும் அந்த இரயிலில் நெடுகலும் போய் வந்து கொண்டு இருந்தவை.
அவையும் இதேமாதிரி ரிக்கற் எடுத்து பிரயாணம் செய்து தொடங்கிச்சினம். ஒருநாள் செக்கர் வர முகத்தாரும் சாத்திரியும் ஓடிப்போய் மலசலகூடத்துக்குள் கதவை புூட்டிக்கொண்டு இருந்துவிட்டினம்.
அப்புவும் டக்கிளசும் மற்ற பெட்டிக்குள் போகப் பார்த்தால் கதவு புூட்டி இருந்திருக்கு எதிர்ப்பக்கம் செக்கர் வந்து கொண்டிருக்கின்றார். என்ன செய்யிறது எண்டு யோசிச்சு போட்டு அப்பு போய் முகத்தாரும் சாத்திரியும் ஒளிச்சிருந்த மலசலகூடத்து கதவை தட்ட உள்ளை இருந்த முகத்தார் செக்கர்தான் கதவை தட்டுறார் எண்டு நினைச்சு கதவை லேசாக திறந்து கையைமட்டும் நீட்டி ரிக்கற்றை குடுக்க சின்னப்பு டக்கொண்டு ரிக்கற்றை வாங்கிப்போட்டார் முகத்தாரும் கதவை புூட்டிப்போட்டார். செக்கர் வர சின்னப்புவும் டக்கிளசும் தாங்கள் வேண்டின ரிக்கற்றையும் முகத்தாற்றை ரிக்கற்றையும் கொடுத்துவிட்டு போய் இடத்திலை இருந்துவிட்டினம். சின்னப்பு போகேக்கை மலசலகூடத்துக்குள்ளை இரண்டுபேர் ஒளிச்சிருக்கினம் எண்டு போட்டு குடுத்துவிட்டார்.செக்கரும் போய் கதவைத்தட்ட முகத்தாரும் செக்கர் ரிக்கற்றை திருப்பித்தரத்தான் கதவைத்தட்டுகிறார் எண்டு நினைச்சுக்கொண்டு கதவை லேசாக திறந்து கையை நீட்ட செக்கர் கையை பிடிச்சு இழுக்க முகத்தார் வெளியிலை வந்திட்டார் செக்கர் உள்ளை பாக்க சாத்திரி முழுசிக்கொண்டு நிற்க இரண்டுபேரையும் பிடிச்சு பொலிசிலை கொடுத்துவிட்டார். சாத்திரி போகும்போது உவன் சின்னப்புவை மாட்டிவிடுகிறன் எண்டுபோட்டு முகத்தான் என்னை மாட்டிப்போட்டான் என்று திட்டிக்கொண்டு போனார்.