10-17-2003, 01:00 PM
பாவம் அவர்கள் எங்கு கஸ்டப்பட்டார்களோ தெரியாது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு கேளுங்கள். உண்மை தெரியவரும். அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தால் ஏதாவது அதிகமாகக் கேட்பார்கள் என்று நினைத்து உணமையை மறைத்து பாயநினைத்து மாட்டுப்பட்டவர்களோ தெரியாது. எதற்கும் இன்னுமோரு முறை அமைதியாக இருந்து கேட்டுப்பாருங்கள் உண்மை வெளிவரலாம். அத்துடன் ஆக்கிமிப்பாளன் வெளிநாடு என்றால் கொஞ்சம் மரியாதை முகத்திற்கு முன்னால் கொடுப்பான். அப்போது தானே உங்களைப் போன்றவர்களிடம் வந்து புளுகலாம். ஆனால் பின்னால் கதைப்பது பின்னாலிருந்து கேட்பவனுக்குத் தான் தெரியும். ஏன் இந்தத் தொல்லைகள். ஒரு முறை நேரடியாகவே போய் பார்த்து விட்டு வாருங்களேன்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

