08-04-2005, 11:22 AM
Quote:நவ நாகரீகயுகத்திலே காதலில் உண்மையாக இருப்பவர்கள்இதில் நாகரீக எண்ட வார்த்தையை பார்க்கவேண்டும் சுருக்கமாக காதலில் பெண்களில் நிலை திரைப்பட்ங்கள் "காதல்" "தேவதையைக் கண்டேன்' மாதிரியாகத் தான் இருக்கிறது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை ஆண்களை பொறுத்தவரையில் ஒரு உதாரணத்துடன் விளக்கிறன்
ஒரு பையன் காதலிக்கு கடிதம் எழுதுகிறான்
அன்பே இது நான் உனக்கெழுதும் 5வது கடிதம் வழமைபோல் இதையும் வாசித்துவிட்டு கிழித்து எறிந்துவிடாதே உனக்கு விருப்பமில்லா விட்டால் உனது தங்கையிடம் கொடுத்துவிடு
.அன்புக்காக ஏங்கும்...............
(எல்லோரும் அப்பிடியல்ல அனேகம் டைம் பாசிங்கில்தான் முடிகிறது )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

