08-04-2005, 09:41 AM
இரண்டு பேருமே இல்லை. காதல்மட்டும் தான் உண்மை. என்னக்கேட்டால் காதல் என்பது நம்பிக்கை எண்டுவன் எப்ப நம்பிக்கை குறைகிறதோ அப்ப காதல் சாகத்தொடங்கிவிடும். காதலின்ர வாழ்வில இரண்டு பேரின் நம்பகத்தன்மையும் அவசியம்.
இதில காதலிக்க ஆரம்பிக்கும் வரை ஆண்களும்.. அதன் பின் அனேகமான பெண்களும் (விதிவிலக்கு உண்டு) நம்பத்தகுந்தவர்களாக இருக்கிறார்கள்....
இதில காதலிக்க ஆரம்பிக்கும் வரை ஆண்களும்.. அதன் பின் அனேகமான பெண்களும் (விதிவிலக்கு உண்டு) நம்பத்தகுந்தவர்களாக இருக்கிறார்கள்....
::