08-04-2005, 01:18 AM
தென் கொரியாவில் நடைபெறுகின்ற இளையோர் மெய்வன்மை சமாதான போட்டிகளின் தமிழர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வடமராட்சி அல்வாய் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் முன்னாள் மாணவனும் தற்போது புதுக்குடியிருப்பு மாணவனுமாகிய நிரஞ்சன் என்பவரே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் வென்றதன் மூலம் எமது தமிழீழ தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

