08-03-2005, 10:32 PM
நான் வழமையாக 401ல் பயணம் செயவது வழக்கம், நேற்று மிகவேகம்மாக வீடு செல்லவேண்டியிருந்தால் 407ல் பயணம் செய்தேன், Dufferin Exitஐ அண்மித்ததும் இருள் நிறைந்த குகைக்குள் செல்வது போன்றிருந்தது, கடும்மழையும், இடிமின்னலும் நிறைந்தே காணப்பட்டன. வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து சென்றன. இவ் காலநிலையில் விமானம் தரையிக்க அனுமதிக்கப்பட்டது மிகவும் தவறு.

