08-03-2005, 09:40 PM
குறைந்த செலவில் விடுமுறைக்கும் பயமின்றி நடமாடவும்
வேண்டுமென்றால் செக் போய் வாருங்கள்.
முழுவதும் உலகளாவிய உல்லாசப் பயணிகள்.
கலை நயம் மிக்க நாடு............
பழமை வாய்ந்த கட்டிடங்களாகட்டும்
கண்கவர் காட்சிகளாகட்டும் .........................
அனைத்தும் கொள்ளை அழகு.................
கடைகளுக்குள் போனால் திருடன் போல நோட்டம் விடாத நாடாக இருப்பது வியப்பு.
பிரயாணம் செய்யும்
ரயில்களிலோ டிராமிலோ
டிக்கட் பரிசோதிப்பதேயில்லை.
அவ்வளவு உண்மையானவர்கள் என்று
எண்ணத் தோன்றும் நடை முறைகள்.
நாங்கள் மூவர் நன்றாக உண்ட உணவுக்கு
கொடுத்த பணம் 10 சுவிஸ் பிராங்.
ஐரோப்பாவில் இருப்போர் போய் பாருங்கள்.
கைடுகள் ஏமாத்தாமல் உதவும் நாடு.
எனக்கு பிடித்திருக்கு..........................
http://www.czech.cz/
வேண்டுமென்றால் செக் போய் வாருங்கள்.
முழுவதும் உலகளாவிய உல்லாசப் பயணிகள்.
கலை நயம் மிக்க நாடு............
பழமை வாய்ந்த கட்டிடங்களாகட்டும்
கண்கவர் காட்சிகளாகட்டும் .........................
அனைத்தும் கொள்ளை அழகு.................
கடைகளுக்குள் போனால் திருடன் போல நோட்டம் விடாத நாடாக இருப்பது வியப்பு.
பிரயாணம் செய்யும்
ரயில்களிலோ டிராமிலோ
டிக்கட் பரிசோதிப்பதேயில்லை.
அவ்வளவு உண்மையானவர்கள் என்று
எண்ணத் தோன்றும் நடை முறைகள்.
நாங்கள் மூவர் நன்றாக உண்ட உணவுக்கு
கொடுத்த பணம் 10 சுவிஸ் பிராங்.
ஐரோப்பாவில் இருப்போர் போய் பாருங்கள்.
கைடுகள் ஏமாத்தாமல் உதவும் நாடு.
எனக்கு பிடித்திருக்கு..........................
http://www.czech.cz/

