10-16-2003, 07:05 PM
விடிய விடிய ராமன் கதை...ஒரு நாட்டுக்கு வரமுதல் அங்கே என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு வரவேணடாமோ..
புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவேண்டும் என ஒருதலைப்பட்சமாக மாண்புமிகு கனடிய வெளிவிவகார அமைச்சர் அறிக்கை விடுவதாயின் ... என்னத்தை சொல்வது..மீண்டும் ஒருமுறை இராமாயணம் படிக்கட்டும்.