08-03-2005, 07:59 PM
அப்ப சொல்லேல்லையா தல அண்ணா? நான் ஏதோ சொன்னீங்களாக்கும் எண்டு பயதுட்டன். :wink:
துன்பம் வரும்போதும் சிரிக்க சொல்லிட்டார் திருவள்ளுவர்..தல அண்ண சொன்னது போல..கடலுக்க சிலையா சிரிச்சுக்கொண்டு நிக்கிறார்..என்னையும் சிலையாக்கொண்டே விடுங்கோ..எங்க அழுறனா பார்ப்பம்? :wink:
ஜோ....இந்த ஜென்மமே முடிக்கல..அடுத்த ஜென்மம் பற்றி ப்ரியசகி கனவு காண்றா எண்டு நெக்கதைங்கோ...அது சும்மா ஒரு கற்பனை..தான் :wink:

..
....
..!
....
..!