08-03-2005, 07:48 PM
<img src='http://img312.imageshack.us/img312/3644/eyes57zm.jpg' border='0' alt='user posted image'>
வானம் செய்ததென்ன
நீ பார்த்து ரசிக்க...
பூமி செய்ததென்ன
நீ நடந்து போக...
புத்தகங்கள் செய்ததென்ன
நீ எடுத்து படிக்க...
பேனா செய்ததென்ன
நீ பிடித்து எழுத...
கிற்ரார் செய்ததென்ன
உன் விரல்கள் மெல்ல தீண்ட...
மழை செய்ததென்ன
உன் மேல் சிதறி விழ...
பூக்கள் செய்ததென்ன
உன் இதழ்கள் தீண்டி செல்ல...
உன் அன்னை செய்ததென்ன
உன்னை மகனாய் பெற...
உன் தங்கை செய்ததென்ன
உன்னை அண்ணனாய் அடைய...
உன் நண்பன் செய்ததென்ன
உன் நட்பை பெற...
நான் செய்ய வேண்டியதென்ன
இந்த ஒரு ஜென்மமாவது உன்னோடு வாழ................
வானம் செய்ததென்ன
நீ பார்த்து ரசிக்க...
பூமி செய்ததென்ன
நீ நடந்து போக...
புத்தகங்கள் செய்ததென்ன
நீ எடுத்து படிக்க...
பேனா செய்ததென்ன
நீ பிடித்து எழுத...
கிற்ரார் செய்ததென்ன
உன் விரல்கள் மெல்ல தீண்ட...
மழை செய்ததென்ன
உன் மேல் சிதறி விழ...
பூக்கள் செய்ததென்ன
உன் இதழ்கள் தீண்டி செல்ல...
உன் அன்னை செய்ததென்ன
உன்னை மகனாய் பெற...
உன் தங்கை செய்ததென்ன
உன்னை அண்ணனாய் அடைய...
உன் நண்பன் செய்ததென்ன
உன் நட்பை பெற...
நான் செய்ய வேண்டியதென்ன
இந்த ஒரு ஜென்மமாவது உன்னோடு வாழ................
..
....
..!
....
..!

