08-03-2005, 07:11 PM
சரிதம்பி வொள்ளை விடுவம்
தமிழுக்கு ஏதோ பார்ட்டி எண்டு கதை அடிபடுகுது சாத்திரிக்கு ஒரு பார்ட்டி வைச்ச கதை ஞாபகத்துக்கு வருகுது சொல்லுறன் கேளுங்கோ............
ஒருநாள் சாத்திரி வீட்டுக்குச் சாப்பிட வந்தார் பொண்ணம்மா இரண்டு பேருக்கும் சாப்பாடை தட்டிலை போட்டுத்தந்தாள் ஒரு 15 நிமிஷத்திலை கதவுக்குக் கிட்ட நிண்டு என்னை முறைச்சு முறைச்சு பாத்தபடி இருந்தாள் எனக்கு பயம் வந்திட்டுது என்னவெண்டு கிட்டப் போனான்
முகத்தார் : என்னடியப்பா முறைச்சுப் பாக்கிறாய் சாத்திரி எல்லோ நிக்கிறான்?
பொண்ணம்மா : உங்கடை சாத்திரியை டக்கெண்டு சாப்பிட்டுட்டு தட்டைச் தரச் சொல்லுங்கோ.
முகத்தார் : பாவமடி சாத்திரி காணாததை கண்டமாதிரி சாப்பிடுறான் கொஞ்சம் ரசிச்சு சாப்பிட விடன்
பொண்ணம்மா : அவர் ரசிசசு சாப்பிடறதுக்கிடையிலை பப்பி (வீட்டு நாய்) பசியிலை என்ரை உயிரை எடுத்துப் போடும்
முகத்தார் : அட கடவுளே. . . . . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>