08-03-2005, 06:45 PM
உண்மைதான் சின்னக்குட்டித்தாத்தா அந்தக்காலத்திலே எல்லாம் ஆடுற மாடும் பாடுற மாடும் தான். ஆனால் இப்போ உதைக்கிற மாடுதான் கூட. அதனால்த்தான் பார்த்து நடக்கச் சொன்னன். விதி அதுவென்றால் யாரால் மாற்றமுடியும்.
:roll: :roll: :roll: :roll:
:roll: :roll: :roll: :roll:

