08-03-2005, 06:44 PM
stalin Wrote:என்ன நாரதர் தமிழினிக்கு சரியோ பிழையோ கள அங்கத்தவர்களெல்லாம் பாராட்டி வாழ்த்தும் போது வாழ்த்தாட்டாலும் பரவாயில்லை கிண்டலடிக்காமல் இருப்பது ஆரோக்கியமாய் இருக்கும்
நான் எங்கயப்பா கிண்டலடிச்சன் ,
எனக்குச் சரியெண்டு பட்டதச்சொன்னன்,
இதில எல்லாரும் வாழ்த்துகினம் எண்டதுக்காக ஏன்
பின்னால போக வேணும்,ஒருத்தர் நல்ல கருத்தைச் சொன்னா, நல்ல செயலச் செய்தா, நல்ல கவிதையத் தந்தா வாழ்த்துவம்.சும்மா காக்கா பிடிக்க வாழ்த்திறதில எனக்கு உடன்பாடில்லை,அது எனக்கு எண்டாலும் ஒன்டுதான். :wink:

