08-03-2005, 06:37 PM
Vasampu Wrote:narathar wrote :
ரசிகை தமிழினிக்கு
மம ஒயாட்ட ஆதர என்டேக்க ,
நாங்கள் சரோஜா தேவி,பத்மினியப் பாத்து ஜொள்ளு விடுறது, தப்பில்லத்தானே.
Rasika wrote :
ஆ நாரதர் அது வேற இது வேற சரி என்னவோ நடத்துங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->sinnakuddy wrote மம ஒயாட்ட ஆதாரே என்றது விளங்குது ......அப்பிடியென்றாலென்றால் நான் உங்களை காதலிக்கிறேன் .என்ட்க் கே என்றால் என்ன..ஏனைன்றால் முதியோர் கல்விக்கு என்னோட்டை வயதான ஒரு சிங்கள நோனா வாறவ முசுப்பாத்தி்க்கு சொல்லிபார்ப்பம்..[/quote]
எனக்கென்னமோ இருக்கிற 4 பல்லும் இல்லாமல் போகப்போகுது என்று தெரியுது. சின்னக்குட்டி கட்டினபல்லென்றால் களட்டி வைச்சிட்டுச் சொல்லும்.[/quote] தம்பி இப்போதை சிறுசுகள் மாதிரி விளப்பம் இல்லாத ஆக்களில்லை நாங்கள்..அந்த காலத்திலே ஆடினமாட்டை ஆடி கறப்பம் பாடின மாட்டை பாடி கறப்பம் ...நீங்கெளெல்லாம் இதையும் ஒரு பெரிய பூசணிக்காயென்று சொல்லவாறியள் ..காலம் தான்

