08-03-2005, 06:24 PM
Quote:ஒருத்தரும் கஷ்டப்படேல்ல அக்கோய்,அடடா கோவிக்கிறதா? அதை தான் நாரதர் நாங்களும் சொல்றம் எண்ணிக்கையில சிறப்பில்லை நல்ல கருத்தில இருக்கவேணும் எண்டு. இதை மிஸ்டர் சின்னப்புவிற்கு கவனிக்க சொன்னது இனி நல்ல கருத்துக்களை பாத்து வாழ்த்த சொல்லித்தான். இப்ப உதாரணத்திற்கு நாரதரை சொல்லலாம் எல்லோ. <!--emo&
கள நிலவரத்தச் சொன்னன்,
கருத்துக்கள் சிறப்பது எண்ணிக்கையில் அல்லவே,
அதில் கூறப்பட்டுள்ள பொருள் சார்ந்தல்லவா,
இதுக் கேன் நீங்கள் கோவிக்கிறீங்க?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

