08-03-2005, 05:00 PM
narathar Wrote:அம்மான் இது களத்தில நித்தமும் நடக்குது,ஆ...அப்பிடியோ மோனை சங்கதி.... சொல்லுவார் சொல்லினால் கேட்பாருக்கு என்ன மதி என்பினமாம்.
இப்படித்தான் முன்னம் நாரதர் தான் மதராசி எண்டினம்,
பிறகு பாத்தா மதராசி என்ன விடுங்க எண்டு களத்துப் பக்கமே வாறேல்ல, என்னவோ தெரியாது யாரும் புதிசா வந்தா சில பேருக்குப் பிரச்சனயாக் கிடக்குது.
எண்டாலும் இதுகளப் பெரிசு படுத்தாம தொடர்ந்து எழுதுங்கோ,இல்லாட்டி இவை முகத்தையும் சுட்ட படங்களையும் போட்டே களத்தை நிரப்பிவிடிகினம், பிறகென்ன ஆயிரக் கணக்கில எழுதியாச்செண்டு ஒரே பாராட்டு விழாத்தான்.
ஆனால் இந்த சிறுசுகளை பார்க்கிறன் ஒன்டு ஒண்டு சொன்னால் எல்லாம் அதை நம்பிடுதுகள்.....

