08-03-2005, 03:58 PM
kavithan Wrote:யங் சின்னன் குட்டி யாருக்கு மோனை புலுடாவிடிறியள்..சொல்லாமல் சொல்லுறியள்...நாரதர் தான் நானென்று....ஒரு பக்கம் பார்க்க்கை புழுகமாகவும் கிடக்கு...ஒரு படிச்ச விசயஞானமுள்ள பொடியனோடை மதிப்பிடுமினமின்று..மறுபுறம் வேதனையாகவும் கிடக்கு.. நாரத பொடியுனு்க்கும் ஒரு விதிதானே கொள்வளியிலை கள்ளைக்குடி ச்சுப்போட்டு குப்பறகிடக்கும் இந்த கிழத்தோடை ஒப்புடவோன்றுnarathar Wrote:ஓம் அண்ணை,எடுத்திட்டியள் போல.. யங் / குட்டி/ சின்னன் இப்படி தானே வர போறியள் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கன பேர் புது முகத்தோட மீள் அவதாரம் எடுத்து வாற மாதிரி யங்கா ஒரு முகத்தோட தான் வரோணும் போல.

