10-16-2003, 01:29 PM
மேலும் பிரேமானந்தா காலில் வீழ்ந்த படம்தான் உதயன் மீதும் சுடரொளிமீதும் உங்கள் ஊடகம் காட்டிய குற்றச்சாட்டு. பிறகேன் அவருடைய தனிப்பட்ட படத்தை இங்கு இட்டு இதை ஒரு தனிப்பட்ட பிரச்சினை ஆக்குகின்றீர்கள். ஊடகப்பிரச்சினைகள் ஊடகப்பிரச்சினைகளாக இருக்கட்டும். அவற்றை தனிப்பட்டவர்மீத ஏன் காட்டிக்கொள்கின்றீர்கள். இதைத்தான் ஊடக தர்மம் என்பதா ?
இந்த தளத்தை அந்த பத்திரிகை சார்ந்தவர்கள் பார்க்கும்பட்சத்தில் தவறான அபிப்பிராயம் தோன்றக்கூடும். மோகன் அண்ணாதான் கருத்து தெரிவிக்கவேண்டிவரும்
இந்த தளத்தை அந்த பத்திரிகை சார்ந்தவர்கள் பார்க்கும்பட்சத்தில் தவறான அபிப்பிராயம் தோன்றக்கூடும். மோகன் அண்ணாதான் கருத்து தெரிவிக்கவேண்டிவரும்
[b] ?