08-03-2005, 03:16 PM
tamilini Wrote:Quote:சா ஒருதருக்கும் வேண்டாமா .. நோ புராப்ளாம் .. ம்ம் எனக்கு அனுப்பலாம் ..தனிய புதிசா செய்த உடனை மட்டும் இல்லை எல்லா நாளும் வீட்டிலை என்ன சமைச்சாலும் எனக்கு அனுப்பணும் என்ற உடன் படிக்கையோடை ம் ஒருவரும் அனுப்பிறன் என்றே இனிப் பேசமாட்டியளாக்கும்
தம்பி அக்கா அனுப்பிவிடுறுன். இப்படியானதுகளை நாய் பூனைக்கு வைச்சு தான் பரிசோதிக்கிறவை. நாய்க்கு ஒரு பிடி போதும். உங்களுக்கு எப்படி கிடாரக்கணக்கில என்றா. டெலிவறி சார்ச் நீங்ககட்டணும் ஓகேயா. :wink:
என்ன லொள்ளா.. ஆ. நாய் பூனைக்கு சாப்பாடு போட்ட்டு புண்ணியம் சேர்க்கில் டண்ணின் புல நாய் தான் இருக்கு.. ஆமா. ரொம்ப தான் லொள்ளு உங்களுக்கு என்ன வாறன் வாறன் .. :twisted:
[b][size=18]

